About
Welcome to our Sunday Tamil Worship Service, where we gather as a community of faith to worship and glorify the Trinity God — God the Father, God the Son (Jesus Christ), and God the Holy Spirit.
எங்கள் ஞாயிறு தமிழ் ஆராதனை உங்களை வரவேற்கிறோம். இங்கு நாம் விசுவாச சபையாக ஒன்றுகூடி, திரித்துவ தேவனாகிய பிதா, குமாரன் (இயேசு கிறிஸ்து), மற்றும் பரிசுத்த ஆவியானவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறோம்.We are a Bible-believing church committed to teaching God’s Word and helping people grow in their relationship with Jesus Christ. Our worship service provides an opportunity for believers and visitors alike to experience God’s presence, hear His truth, and enjoy Christian fellowship.
நாங்கள் வேதாகமத்தை விசுசிக்கும் ஒரு திருச்சபை. தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதிலும், மக்கள் இயேசு கிறிஸ்துவுடனான தங்கள் உறவில் வளர உதவுவதிலும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். எங்கள் ஆராதனை, விசுவாசிகளுக்கும் வருகை தருபவர்களுக்கும் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும், அவருடைய சத்தியத்தைக் கேட்கவும், கிறிஸ்தவ ஐக்கியத்தை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.Our Worship Includes - எங்கள் ஆராதனையில்...
Heartfelt praise and worship in Tamil | தமிழில் மனப்பூர்வமான துதியும் ஆராதனையும்Prayer and intercession | ஜெபமும் பரிந்துபேசுதலும்
Reading of God’s Holy Word | தேவனுடைய பரிசுத்த வார்த்தையை தியானித்தல்
Biblical preaching and teaching | வேதாகமப் பிரசங்கமும் போதனையும்
Fellowship, encouragement, and spiritual growth | ஐக்கியம், ஊக்கப்படுத்துதல், மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி
What We Believe - நாங்கள் நம்புவது...
We believe that the Bible is the inspired Word of God and the foundation of our faith and practice. We believe that salvation is by God’s grace through faith in Jesus Christ alone, who died for our sins and rose again to give us eternal life.
வேதாகமம் தேவனால் ஏவப்பட்ட வார்த்தை என்றும், அதுவே எங்கள் விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் அடித்தளம் என்றும் நாங்கள் நம்புகிறோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்பதன் மூலம், தேவனுடைய கிருபையால் இரட்சிப்பு கிடைக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.We also believe that the Holy Spirit dwells within believers, empowering them to live godly lives, grow in faith, and serve God faithfully.
பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் வாசம்பண்ணி, தேவபக்தியுள்ள வாழ்க்கையை வாழவும், விசுவாசத்தில் வளரவும், தேவனுக்கு உண்மையுடன் சேவை செய்யவும் அவர்களுக்கு வல்லமையளிக்கிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம்.Pastor Jeyavinthan | போதகர் ஜெயவிந்தன்